- Description
- Information
- Reviews
(0)
கம்புல ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கு. கூழ் செஞ்சு அல்லது சோறாக்கி தினமும் சாப்பிட்டு வந்தா, உடல்ல கெட்ட கொழுப்பு குறையும், உடல் வலிமையாகும். கம்புல வைட்டமின் A அதிகம் இருக்கறதால, தோல் ஆரோக்கியத்துக்கும், கண்பார்வைக்கும் நல்லது. இரத்தசோகையால பாதிக்கப்பட்டவங்க கம்பு சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும்.”