Helps to Cure Ulcer problem
Helps to reduce fibroids
வயிற்றுப் புண்களை சரி செய்ய உதவுகிறது
பைப்ராய்டு கட்டிகளை (நார்த்திசுக்கட்டிகள்) குறைக்க பயன்படுகிறது
Helps as a good remedy for Hysteria and also for Dementia
பிரம்மை போன்ற மன நோய்களை குணப்படுத்த உதவுகிறது
Helps to cure varied range of Psychiatric
இதர மன நோய்களை குணப்படுத்த உதவுகிறது